Thursday, June 23, 2005

சொந்தக் குரலில் (அமர்க்களம்)

Image hosted by Photobucket.com

பாடல் : சொந்தக் குரலில் பாட
பாடியவர் : ஷாலினி
வரிகள் : வைரமுத்து
படம் : அமர்க்களம்


தராரராரா தராரராரா தராரராரா தராரராரா ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை ஹெலோ சுஷீலா ஆண்டி ஹெலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள்

தராரராரா தராரராரா தராரராரா தராரராராம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...
தராரராரா ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை... தராரராரா

காற்றிலேறி பட்டுப் பாடப் போகிறேன் ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன் வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன் நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன் முன்னூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
தராரராரா தராரராரா ஹெய் ஹெய்
ஹெய் தராரராரா தராரராரா ஹெய் ஹெய்ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட..ச ச ச சம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை

ச சரா ச
சராசரார சரார சராரராரா சரார சரார சராரராரா
இந்த பூமி பழைய பூமி அல்வா ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டுவா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்வா ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்வா உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா
அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்வா

தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...
சொந்தக் குரலில் பாட...ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...ரொம்ப நாளா ஆசை...
ஹெலோ சுஷீலா ஆண்டி ஹெலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ராஎல்லோரும் என்னை மன்னியுங்கள்தராரராரா தராரராரா தராரராரா தராரராராதராரராரா தராரராரா தராரராரா தராரராராம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

0 Comments:

Post a Comment

<< Home