Thursday, April 20, 2006

வெண்ணிலா

படம் : பொன்னியின் செல்வன்
தயாரிப்பாளர் : சிறி சூர்யா மூவிஸ் ( ஏ.விம் ரத்தினம்)
இயக்குனர் : ராதா மோகன்
இசை : வித்தியாசாகர்
பாடகர் : கரிஷ்ராகவேந்திரா & சிசிலி
பாடல் : வெண்ணிலா

பெண் :
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க
..வா வா ரசித்திருக்க...

(இசை)

வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க..
வாவா ரசித்திருக்க...

ஆண் :
செடியிலே பூ பறிக்க..
வேருக்கு விரல் வலிக்க..
வலியைத்தான் இதில் மறைக்க..
வசனம் நீ படிக்க...

(குழு)

யே அக்கா அக்கா எனக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தலை போன பித்தக்கா
ஆட்டம் போட்டு பாடு சொக்கா

பெண் : வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க..
வாவா ரசித்திருக்க...

(இசை)

பெண் :
பிள்ளை அழகு பிறையும் அழகு...
உலகில் எல்லாம் அழகு...

ஆண் :
நீயும் அழகு.. நிலவும் அழகு..
நாளைக்கு நான் அழகு..

பெண் :
ஒன்றய் எடுத்தால்...
ஒன்றய் கொடுக்கும்..
தெய்வத்தின் தீர்ப்பு இது

ஆண் :
வாழ்க்கை என்ன மல்லிகை கடையா?
குடுத்து எதை வாங்குவது.......?

பெண் :
வானம் உனக்காக
இந்த வாழ்க்கை உனக்காக

ஆண் :
கடவுள்....நீ தானா
நான் வரம் தான் கேட்டேனா

பெண் :
யாருக்கு கவலையில்ல

ஆண் : அத பத்தி கவலையில்ல

பெண் : வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க..
வாவா ரசித்திருக்க...

(இசை)

[குழு]
லே லே...லலல..லே...

பெண் :
அழகு என்றால்....அழகுஎன்றால்...
அகத்திலே இருப்பது தான்

ஆண் :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...
உலகமும் சொல்வதுதான்

பெண் :
மழலையின் சத்தம் மழலை முத்தம்
அத்தனைக்கும் ஆசை படு

ஆண் :
ஆசை வந்தால் அவஸ்தை வருமே அறிவுறை மாற்றி விடு

பெண் :
கண்ணில் இமை சுமையா
பூங்காற்றுக்கு இலை சுமையா

ஆண் :
அடடா உன் பேச்சு என் காதுக்கு சுமை தானே

பெண் :
பாடவா புது பாட்டு

ஆண் :
மயங்குறேன் அத கேட்டு

பெண் : வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க..
வெண்பனிமுகம்துடைக்க.. வாவா ரசித்திருக்க...

ஆண் :
செடியிலே பூ பறிக்க..
வேருக்கு விரல் வலிக்க..
வலியைத்தான் இதில் மறைக்க..
வசனம் நீ படிக்க...

(குழு)
யே அக்கா அக்கா எனக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தலை போன பித்தக்காஆட்டம் போட்டு பாடு சொக்கா

Wednesday, March 29, 2006

சாமிக்கிட்ட

Image hosting by Photobucket
பெண் :
சாமிகிட்ட சொல்லிப்புடன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்...

சாமிகிட்ட சொல்லிப்புடன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்...


பெண் :
ஒரு கோடி புள்ளி வச்ச
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிட்டுது காலம் காலம்
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து
வந்து உனக்காகக் காத்திருப்பேன்...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா
பொறக்காமல் போயிடுவேன்....

பெண் :
சாமிகிட்ட...... சொல்லிப்புடன்......
சாமிகிட்ட...... சொல்லிப்புடன்......

சாமிகிட்ட சொல்லிப்புடன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்

(இசை)

பெண் :
தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி
கல் எறிஞ்சா கலயும் கலயும்
நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்!!!
நீ போன பாத மேல....
சருகாக கிடந்தா சுகமா?
உன்னோட ஞாபகமெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரனமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சம் கெஞ்சுதே





Thursday, October 13, 2005

தொட்டி ஜெயா(உயிரே என் உயிரே )

Image hosting by Photobucket
படம் : தொட்டி ஜெயா
நடிப்பு : சிம்பு, கோபிகா
இயக்கம் : V.Z. துரை
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : உயிரே என் உயிரே
பாடியவர் : கார்த்திக்,அனுராதா ஸ்ரீராம், பம்பாய் ஜெயஸ்ரீ

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

ஆண் :
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே ..
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி ..
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இசை....

ஆண் :
இதுவரை எங்கிருந்தோம் ,,?
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,?

பெண் :
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்..
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா..?
இன்னும் என்னை புரியலையா..?

ஆண் :
... நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்
.... நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அணைத்தாய்

பெண் :
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

ஆண் :
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

பெண் :
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

ஆண் :
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

பெண் :
உன்னுடன் இருக்கயிலே.. ..
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா...
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...ஆ?

ஆண் :
உன்னுடன் நடக்கயிலே ...
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே...

பெண் :
.. நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

ஆண் :
... நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

பெண் :
உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறது
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறது

ஆண் :
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

பெண் :
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........
... நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா............

பத்ரி( கலகலக்குது )

படம் : பத்ரி
பாடல் : கலகலக்குது
வரிகள் : வைரமுத்து
பாடகர் : மனோ

தின தின தா..
தின தின தா..
தின தின

கலகலக்குது கலகலக்குது
கொழுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டால்
பார்த்துக்கோ!

என் அண்ணன் தோல் மேலே
பூமாலை ஆக ஆனாலே
அன்பாலே நம் வீட்டை
ஆழும் ராணி ஆனாலே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேக்கும் இனிமேல் நம் வீட்டில்
எப்போதும்

அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக
நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை
ஒரு ஆனந்தம்

திருமணங்கள் எல்லாமே
சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ
சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே
குழந்தை என மாறுது என் மனம்

அழகான மல்லிப் பூ பொண்ண பாரு
வெக்கத்த ரோசாவா மாறுது பாரு
கண்ணத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோட காதல் சங்கதி பேசு

தம்பி உன் குறும்பை
இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால்
தாயை போல
இவள் கண்டிப்பாள்
தம்பி இரவில் தாமதமாக
வீட்டுக்கு வந்தால்
முட்டி போட சொல்லி
கண்டிப்பாள்

எதிர்த்து என்னை ஜெயிற்பதற்கு
யாரும் இல்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது
ஒரு வரம்

Thursday, October 06, 2005

சாணக்யா (ரொம்ப அழகு)

Image hosting by Photobucket
படம் : சாணக்யா
பாடியவர் : கார்திக், ஸதன ஸர்கம்
நடிப்பு : சரத்குமார்,நமித்தா,வடிவெலு
தாயரிப்பு : M.வெங்கடெஷ்
இயக்கம்: விஷ்வாஷ் சுந்தர்
இசை: ஸ்ரிகாந் தேவா
பாடல்: ரொம்ப அழகு

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பெண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

ஆண் :
தித்திக்கும் உதடு அழகு தீமுட்டும் பார்வை அழகு தின்டாட வைக்குதை உன் அழகு என்ன மென்னு தின்னும் பற்கள் அழகு

பெண் :
உன்ன ரொம்ப... ரொம்ப... உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடுக்கும்

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

இசை : (பெண்) .....லா......

ஆண் :
கைவீசி நடந்தா கைத்தட்டி அழைக்கும் கண்ணாடி வலையல்கள் ரொம்ப அழகு

பெண் :
என்னொட இதயம் உன்கையில் துடிக்கும் கெடிக்கார ஓசைகள் ரொம்ப அழகு ஆண் :பாவடையில் குளித்தால் பச்சை தண்ணீ அழகு

பெண் :
தொழின் மேலே கிளியாய் தொற்றி கொண்டால் அழகு

ஆண் :
உன்னை பார்த்த பிறகு உலகமே அழகு

பெண் :
உன்ன... ரொம்ப... உன் பிள்ளை முகம் கொல்லை அழகு.....

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பெண் :
... நான.. நான .. தான....

[இசை]

பெண் :
காகித உடலில் உன்னூட விரல்கள் கவிதைகள் கிருக்கினால் ரொம்ப அழகு

ஆண் :
வேரொடு உனை நீ மார்ப்பொடு புதைத்தால் வெண்ணீராய் மாரிய வெர்வை அழகு

பெண் :
மூனு வேலை உணவாய் முத்தம் தந்தால் அழகு
[ஆண்] இல்லை என்ற இடையில்.. இடம் தந்தால் அழகு

பெண் :
யாரும் இல்ல இடத்தில் நீயும் நானும் அழகு

ஆண் :
ஆசை.... தொசை..... உன் பிள்ளை முகம் கொல்லை அழகு

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பெண் :
ஏ.ஏ.. ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

ஆண் :
தித்திக்கும் உதடு அழகு தீமுட்டும் பார்வை அழகு தின்டாட வைக்குதை உன் அழகு என்ன மென்னு தின்னும் பற்கள் அழகு

பெண் :
உன்ன ரொம்ப... ரொம்ப... உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடுக்கும்

சின்னா( யார் யாரோ )

Image hosting by Photobucket
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
நடிப்பு : சிநேகா
படம் : சின்னா
பாடல்: யார் யாரோ
இயக்குநர்: சுந்தர்.சி
இசை: டி. இமானின்

யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கு இல்லை.. ?
என் வழியில் நீ வந்தாய் .. ..
நானும் எனக்கில்லை ..

[இசை..]

கண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்.. ..
நீயாக நான் ஆனேன் ...
நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கில்லை ..

[இசை..]

தாயை விடவும் நல்லவனாய்........
தேவதை உனை பார்த்தேன் ..
எங்கோ செல்லும் சாலையிலே .
உனக்குள் தங்கி விட்டேன்.........

[இசை..]

எனை யார் என கேட்டால் ஒரு சொல் பொதும்
.. நீ என நான் சொல்வேன் ......
என் முகவரி கேட்டால் ஒரு வரி பொதும்..
உன் பெயர் நான் சொல்வேன் ..
உனை கடவுள் வந்து கேட்டாலும் ..
....எதிர்ப்பேன்.... தர மாட்டேன்
.....எதிர்ப்பேன் ...தர மாட்டேன்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை ..

[இசை..]

கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் ..
எரியும் தீயாய் நான் இருந்தேன்......!!
.... தீபம் ஏற்றுகிறாய்

[இசை..]

அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் .
என நான் நினைத்திருந்தேன் ..
.. நீ வாழ்க்கையின் சுவையை...
அறிந்திட வைத்தாய்
---மறுபடி பிறந்துவிட்டேன் ..
உனை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் .. .
.......வெளியே விட மாட்டேன்
----வெளியே விட மாட்டேன்

........... யார் யாரோ நான் பார்த்தேன்
.. யாரும் எனக்கில்லை ..
என் வழியில் நீ வந்தாய் ..
.. நானும் எனக்கில்லை ..

கண்ணீரில் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன் ..

Tuesday, October 04, 2005

காதல் ( இவன் தான் என்)

Image hosting by Photobucket

படம் : காதல்
இசை : ஜோச்சு ஸ்ரீதர்
பாடல் : இவன் தான் என்
பாடகர் : -சுனிதா சாரதி

இவன் தான்... இவன் தான்...
என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோது கலந்தவனோ
என் வயதொடு கரைந்தவனோ
இவன்தான்...

என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில் தொலைத்திட்டவனோ
ஏன்னை கூறு போட வருபவனோ
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!
என் ஆசை முறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்...

என் பாவாடை பூக்களில்
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நிலவுகளை வெறும் நிலவாக்க பிறந்தவனோ

ரரராரரரரரரரரர....ரரராரரரரரரரரர
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!

லலலலலலலலா..

காதல் (உனக்கென)

Image hosting by Photobucket
படம் : காதல்
பாடல் :உனக்கென இருப்பேன்
இயக்கம்: பாலாஜி சக்திவேல்
தயாரிப்பாளர்: சங்கர்
இசை: ஸ்ரீதர்
பாடகர் : -கரிஷ்சந்திரன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே

அழுவதே...கண்மணி....

வழித்துனையாய் நான் இருக்க
உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னைநான்பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....
நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் மாற்றும்...

நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல
மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோழிலே நீயுமாமே சாயும் போது...
எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...
உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...கண்மணியே
அழுவதேன்...கண்மணி....
வழித் துனையாய் நானிருக்க(3)

Sunday, September 25, 2005

ஜித்தன் (காதலியே)

Image hosting by Photobucket
பாடல் : காதலியே
படம் : ஜித்தன்
பாடகர் : கரிஷ் ராகவேந்திரா
இசை : சிறிகாந் தேவா


காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ?
கண்ணும் கண்ணும் மோதுவதாலே காயமாகுமோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?

உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகையில்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு.. கண்ணை காணவில்லையே..

கடற்கறை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம்
இந்த பாதம் எங்கை வைத்தேன் வந்து சொல்வாய் என்னிடம்..

ஒரு வீனையை கையில் கொடுத்து ஏன் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்?
ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ ஏன் திரை விட்டு மறைந்தாய்?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

தூங்கும் போது கண்கள் இரண்டும் பார்வை கெட கூடுமோ?
தண்ணிர் மீது போகும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ?
இறந்து போன காதல் கவிதை இரவில் கூட்டம் போடுதோ?
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிரி குதித்து ஓடுதோ?
ஒரு சுகந்திரக் கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதலின் விடு முறை நாளோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

அந்நியன் ( காதல் யானை )

Image hosting by Photobucket
படம் : அந்நியன்
பாடகர் : நாகுல், மெல்வின், G.V.பிரகாஷ்
பாடல் : காதல் யானை வருகிற ரெமோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர் : ஷங்கர்
தயாரிப்பாளர் : ரவிச்சந்திரன்
வரிகள் : மோகன்டோஷ்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹீ தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ
நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ காதல்

யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

Thursday, September 15, 2005

சந்திரமுகி ( வாராய் ..வாராய் )

Image hosting by Photobucket
படம் : சந்திரமுகி
பாடல் : வாராய் ..வாராய் வாராய்........
பாடியவர்: நிந்தியாஷ்ரி & திப்பூ
வரிகள் : வாலி
இசை: வித்யாசாகர்

பெண் : வாராய் ..வாராய் வாராய்........
வாராய் நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு கொண்டாடி
மஞ்சமே நான் இட என்னையும் கை தொட
தோகையும் தோலின் மேல் ஆட ........

வாராய் நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு கொண்டாடி
மஞ்சமே நான் இட என்னையும்
தோகையும் தோலின் மேல் ஆட ........

தோம் தோம் தோம் ..தோம் தோம் தோம்
.......அஆ அஆஆ .............அஆஆ அஆ ......
திரனன திரனன
அஆஆஅ..அகாஆஆஆஆ...
திரனன திரனன
அஆஆஅ..அகாஆஆஆஆ... ஆஆஆஆஅ

நாள் முற்றும் நீ துஞ்ஜ தமிழ் நங்கை இடைத்தேடும்
ஆஆஆ .......வாராதோ சுப யோகம் தான்
கண்ணா நீ மெதுவாக அணைத்தாலே அணையாதோ
வனமாலின் நணல் மோகம் தான்

ஆண் :தனன தீம்த திம்த தீம்தனம்
தனன தீம்த திம்த தீம்தனம்
தனன தீம்த திம்த தீம்தனம்

பெண் : வடியும் ஈர பூவின் தேன் துளி
பருகும் போது ராஜ லீலை தான்
தழுவும் மாது மெல்ல என் மடி தேடுதொ
தலதலதல என இந்த பருவமும்
உனை என்னி தினம் ஒரு தினம்
ஒரு சபலத்தில் துடிப்பது தேராய் தேவனே
வாராய் ..வாராய் வாராய்........

ஆண் : லகலகலகலகலக.....

பெண்: என் பந்தமோ இது நின் பந்தமோ
ஏழு ஜென்ம பந்தத்தின் தொடராகுமோ

ஆண்: என் புஷ்பமோ இது தேன் புஷ்பமோ
எண்ணங்கள் கலந்தாடும் புது புஷ்பமோ

பெண்:விரதமும் விலகனும் வா வா
என் தலைவனும் தழுவனும் நீ வா

ஆண்: பருவத்தின் மனசு ஒன்று அழைக்க
பெண் வனத்தொரு மயிலோடு தொடவா

பெண்: இனி இரவினில் ததும்பிய மனதுனை கலந்திட

ஆண்: சரசமும் பிறந்திட விரகமும் தலைந்திட

பெண்: இளமையின் இனிமைகள் தொட தொட புதுப்பிட

பெண் & ஆண்: இடைவெளி மறைந்திங்கு மருமுரை பழகிட நீ தான் நான் தான்

பெண்: சேர

ஆண்: லகலகலகலகலக.........

தாம் தரிகிட தேம் தரிகிட தொம் தரிகிட
நம் தரிகிட .......
தத தரிகிட திதி தரிகிட தொம் தொம் தரிகிட
நம் நம் தரிகிட ....
தாம் தேம் தொம் நம்
ஜும் ஜும் தா ..
தாம் தேம் தொம் நம்
ஜும் ஜும் ....
தகிட்ட திகிட்ட தொம் கிட்ட நம் கிட்ட
தகதகிட
தத் தலாஙு தொம்
தத் தலாஙு தொம்
தத கித்தலாஙு தொம் ...
.......... தலாஙு நகக்கஜும்
அஅதடேந்த நகக்க ஜும்...